Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தென்றல்
University of Madras Lexicon
தென்றல்
teṉṟal
n. id. 1. South wind,balmy breeze from the south; தென்காற்று வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப். 2, 24). 2.South-west monsoon in June--September;கோடைத் தென்காற்று Loc.