Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தெய்வவணக்கம்
University of Madras Lexicon
தெய்வவணக்கம்
teyva-vaṇakkam
n. id. +. 1. Worship of God; கடவுளை வணங்குகை. 2. Invocation of a deity at the beginningof a treatise; நூன்முதலிற் கூறப்படும் கடவுள்வாழ்த்து தெய்வவணக்கமுஞ் செயப்படுபெருளும்(காரிகை, பாயி. 1, உரை).