தேவாங்கு
tēvāṅku
n. prob. id. [K. dē-vāṅga.] Embroidered cloth of superior quality
வேலைப்பாடு அமைந்த துகில்வகை. (பிங்.) (சிலப். 14,108,
உரை )
தேவாங்கு
tēvāṅku
n. perh. தேய்¹- +aṅga. [T. dēvāṅgi.] Lemur, the Indian sloth,Loris gracilis, considered to be very thinlybuilt; உடலிளைத்துத்தோன்றும் ஒருவகை
விலங்கு தின்கிறதைத் தின்றுந் தேவாங்குபோலிருக்கிறான்.