எனக்கப்படித் தோன்றும், it seems so to me.
அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை, அவன் தோன்றாமலிருக்கிறான், he does not feel the burden, calamity etc.; he is stupefied; he knows not what to do.
தோன்றக்கொடுக்க, inf. [vul. தோணக் கொடுக்க.] To give sufficiently, to give so as to show something.
தோன்றச்சொல்ல, inf. To speak, &c., so as to be well understood.
தோன்றாஎழுவாய், s. The nominative understood, or the nominative of an impersonal verb, மறைந்துநிற்குமெழுவாய்.
ந். A consonant, the eighth in number and fourth of the soft. It is intial, some times medial, rarely final; and of the same class with த் being often written be fore it, as கந்தம், odor; சந்தம், melody.
கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.