இதை நத்திவந்தேன், I came longing to obtain this.
ஒருவனை நத்திக்கொண்டிருக்க, to hanker after one.
நத்தாசை, wishfulness, longing for.
நத்தாசைப்பட்டிருக்க, to wish for.
கிறேன், நத்தினேன், வேன், நத்த, v. a. [a change of நச்சு.] To desire, to long for, to hanker after, to love, விரும்ப. 2. To ingratiate one's self with another; to make friends, சினேகங்கொள்ள. 3. To pursue with desire, ஆவலோடுபின்செல்ல. (c.) இதைநத்திவந்தேன். I came longing to obtain this. அவளைநத்தித்திரிகிறான். He is hankering after her.நத்தாசை, s. [prov.] Wishfulness. (c.)நத்தாசைகாட்ட, inf. To show a desire.
கிறேன், நந்தினேன், வேன், நந்த, v. n. To become disolved, to perish, to decay, to waste, கெட. 2. To increase, proper, விருத்தியாக. (சது.) 3. To be insulted, abused, நிந்திக்கப்பட. (p.)நந்தாமணி, s. A precious stone, சிறந் தமணி. 2. An esculent medicinal plant, as உத்தாமணி. See உத்தமதாளி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.