Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
நல்லேறு
nal-l-ēṟu
n. id. +. 1. Bull;இடபம். இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு (மலைபடு. 330). 2. Buffalo-bull; ஆண் எருமை. நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை (மலைபடு. 335).