Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
நள்ளி
University of Madras Lexicon
நள்ளி
naḷḷi
n. 1. [K. naḷḷi.] Crab;நண்டு. நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9, 10, 2).2. Cancer in the zodiac; கர்க்கடகராசி. (சூடா.)3. A liberal chief, one of seven kaṭaivaḷḷalkaḷ,q. v.; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன் பிறங்குமலை நள்ளி (புறநா. 148).
நள்ளி
naḷḷi
n. நள்-. Relationship;உறவு. (சூடா.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
நள்ளி
naḷḷi
s. a crab, நண்டு; 2. Cancer of the Zodiac, கர்க்கடகவிராசி; 3. relationship, உறவு; 4. one of the seven of the last class of liberal kings, கடையேழுவள்ளலுளொருவன்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
நள்ளி
nḷḷi
s. A crah, நண்டு, 2. Cancer of the Zodiac, கர்கடகவிராசி. 3. Relation ship, உறவு. 4. One of the last of the seven classes of liberal kings, கடையேழு வள்ளலிலொருவன். (சது.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
நள்ளி
நண்டு; கற்கடகராசி; உறவு; கடையெழுவள்ளலுள்ஒருவன்.
agarathi.com dictionary
நள்ளி
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.