நாடு-தல்
nāṭu-
5 v. [M. nāṭuka, Tu.nāḍuni.] tr. 1. To seek, enquire after, pursue;தேடுதல். தனக்குத்தாய் நாடியே சென்றாள் (நாலடி,15). 2. To examine, investigate;
ஆராய்தல் நாடாது நட்டலிற் கேடில்லை (குறள், 791). 3. [M.nāṭuka.] To desire earnestly;
விரும்புதல் நாடல்சான்ற நயனுடை நெஞ்சின் (பதிற்றுப். 86, 7). 4. Toknow, understand;
தெரிதல் முன்னவ னிதனை நாடி(கந்தபு. ததீசியு. 32). 5. To resemble;
ஒத்தல் வேயொடுநாடிய
தோள் (தொல்.
பொ 286, உரை). 6.To measure;
அளத்தல் நாடற் கரியசீர் ஞானசம்பந்தன் (தேவா. 518, 11). 7. To reach, approach;
கிட்டுதல் இங்கே நாடவொட்டவில்லை. 8. To think,consider;
நினைத்தல் நன்மார்க்க ஞானத்தை நாடி(சி.
சி 8, 22). 9. To scent, as dogs;
மோப்பம்பிடித்தல் (
W.)--intr. To be measured; அளவுப்படுதல். நண்பென்னு நாடாச்
சிறப்பு (குறள், 74).