Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
நாட்டம்
nāṭṭam
n. நாடு-. 1. Eye; கண்.வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன (கம்பரா.கரன்வதை. 71). 2. Sight; பார்வை. 3. [M. nāṭṭam.]Examination, investigation; ஆராய்ச்சி. நன்மதிநாட்டத் தென்மனார் (தொல். எழுத். 483). 4. Astrology; சோதிட நூல். சொற்பெயர் நாட்டங் கேள்விநெஞ்சமென்று (பதிற்றுப். 21, 1). 5. (Mus.) Asecondary melody-type of the mullaiW.) 8.Intention, pursuit, aim, quest; நோக்கம். வேறொருநாட்டமின்றி (தாயு. பாயப்புலி. 12). 9. Suspicion;சந்தேகம். அவன்பேரில் நாட்டமா யிருக்கிறது. (W .)10. Movement; சஞ்சாரம். பெண்ணாட்ட மொட்டேன் (கம்பரா. நகர்நீ. 122).
நாட்டம்
nāṭṭam
n. நாட்டு-. 1. Establishing; நிலைநிறுத்துகை. உரைத்திறநாட்டம்(தொல். பொ. 41). 2. Sword; வாள். (பிங்.).
நாட்டம்
nāṭṭam
n. நாடு. Chiefshipof a district; நாட்டுத்தலைமை. (R. T .)