Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
நிரூபணம்
University of Madras Lexicon
நிரூபணம்
nirūpaṇam
n. ni-rūpaṇa. 1.Investigation; ஆராய்ச்சி 2. Demonstration;உருசுப்படுத்துகை. சிவபாவநா நிரூபணம் (சி. சி 6, 7,சிவாக்.).
நிரூபணம்
nirūpaṇam
n. nirūpaṇa.Section containing the argument of a story, inmusical composition; கீர்த்தனரூபமான சரித்திரநூலின் முதலில் அச் சரித்திரத்தைச் சுருக்கிக்கூறும்பகுதி. (கோபாலகிருஷ்ணபாரதி, 39.)