நிலா
nilā
n. நிலாவு-. [M. nilā.] 1.Moonlight;
சந்திரிகை விசும்பி னகனிலாப் பாரிக்குந்திங்களும் (நாலடி, 151). 2. [T. nela.] Moon;சந்திரன்.
துணிநிலா வணியினான் (திருவாச. 35, 5).3. Light, splendour;
ஒளி நிலாவிரித்து முச்சகமுற்றும் நிழல்செய (திருநூற். 78).