நீட்டல்
nīṭṭal
n. id. 1. Lengthening, extending, stretching; நீளச்செய்கை. 2.(Gram.) Poetic licence which consists in thelengthening of a short vowel into a long one;குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகாரவகை. (தொல். சொல். 403.) 3. Linear measure,one of four aḷavai, q. v.; அளவை நான்கனுள்நீட்டியளக்கும் முழம் காதம்போன்ற அளவு. முகத்தனீட்டல் (நன். 368). 4. Twisting into mattedlocks; தலைமயிரைச் சடையாக்குகை. மழித்தலுநீட்டலும் வேண்டா (குறள், 280). 5. Liberality;பெருங்கொடை. (பிங்.)