பங்காளி
paṅkāḷi
n. பங்கு¹ +. (
W.) 1.Shareholder, partner, co-parcener; உடன்கூட்டாயிருப்பவன். 2. Agnate, kinsman;
தாயாதி
பங்காளி
paṅkāḷi
n. Vaṅga. Bengali,native of Bengal; பங்காளதேசத்தவன்.
பங்காளி
paṅkāḷi
n. பங்கு +. An officerwhose duty was to prepare a record of all theholdings in a village; ஊரார் நிலஉரிமைகளை வகுத்தெழுதும் உத்தியோகஸ்தன். (கடம்பர். உலா, 50.)