Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பச்சரிசி
University of Madras Lexicon
பச்சரிசி
paccarici
n. பசு-மை + அரிசி 1.Rice hulled without boiling, opp. to puḻuṅkal-arici; நெல்லைப் புழுக்காமற் காயவைத்துக் குத்தியெடுத்த அரிசி பச்சரிசிச் சோறு பலங்கொடுக்கும்(பதார்த்த. 1354). 2. An annual. See அம்மான்பச்சரிசி (தைலவ. தைல. 135.) 3. A kind ofmango; மாமரவகை. Loc.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
அம்மான் பச்சரிசி
ammāṉ paccarici
s. a certain plant.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
செவ்வம்மான்பச்சரிசி
cevvmmāṉpccrici
s. A plant. See சிவப்பம்மான்பச்சரிசி.