Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பஞ்சகோசம்
University of Madras Lexicon
பஞ்சகோசம்
pañca-kōcam
n. pañcan+. (Phil.) The five vestures of the soul, viz.,aṉṉamaya-kōcam, pirāṇamaya-kōcam, maṉō-maya-kōcam, viññāṉamaya-kōcam, āṉanta-maya-kōcam; அன்னமயகோசம், பிராணமயகோசம்,மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம்என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகைக்கோசங்கள். (சி. சி ப்ர. மாயா 8.)