பன்னிரண்டுதிருமண்
s. [sometimes பனிரண்டு.] Twelve. See பத்து, பன். 2. The cast of twelve in dice, சூதாடுகவற்றினோர்தொகைப்புள்ளி.பன்னிரண்டாதித்தர், s. The twelve supposed suns. See துவரதசாதித்தர்.பன்னிரண்டாமிடத்துச்சனி, s. Saturn in the twelfth sign. See சனி.பன்னிரண்டிராசி, s. The twelve signs of the Zodiac. See இராசி.