பளிங்குப் பாத்திரம், a crystal vessel.
பளிங்கு மாளிகை, crystal palace.
s. Crystal, glass, படிகம், [from Sa. Paligha. a glass vessel.] 2. A mirror, கண்ணாடி. 3. The planet Venus, சுக் கிரன். (சது.) 4. [prov.] 4. Back stay rope, தோணிக்கயிறு.பளிங்குக்கண்ணாடி s. Crystal, glass.பளிங்குநிறம், s. Crystal color.பளிங்குப்பாத்திரம், s. A crystal vessel.பளிங்குமண்டபம், s. A hall orna mented with crystal.பளிங்குமாளிகை, s. A Crystal palace.பளிங்குவடம், s. A necklace of crystal beads.