பழக்காய், a fruit nearly ripe.
பழத்தேங்காய், a ripe cocoanut.
பழரசம், juice of fruits.
s. Fruit, ripe fruit, கனி. See பலம். 2. [fig.] Result of actions, பலன். W. p. 594. P'HALA. 3. A very aged person, வயதுசென்றவன்--as அவன்பழுத்தபழம். 4.[prov. in burlesque.] An intoxicated person, மிகு வெறிகொண்டோன். 5. Winning pieces in a game of tick-tack, ஆட்டங்கெலித்தல். 6. Success, அனுகூலம்--as பழமா காயா.பழக்காய், s. A fruit nearly ripe. See செங்காய்.பழத்தேங்காய், s. A ripe cocoa-nut.பழப்பாக்கு, s. A ripe areca-nut.பழப்புளி, s. Tamarind pulp formed into balls, for souring.பழமெடுக்க, s. To win in dice or tick-tack.பழம்பழுத்தல், v. noun. Ripening of fruit.பழரசம், s. The juice of fruits.
கனி; வயதுமுதிர்ந்தோன்; கைகூடுகை; ஆட்டக்கெலிப்பு; முக்கால்.