Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பாட்டன்
University of Madras Lexicon
பாட்டன்
pāṭṭaṉ
n. [M. pāṭṭan.] 1.Grandfather; பெற்றோரின் தந்தை. தந்தை தாயேபாட்டன் பாட்டி (பன்னிருபா. 179). 2. Ancestor,grandsire; முன்னோன். பாட்டன்காணி.
பாட்டன்
pāṭṭaṉ
n. bhāṭṭa. Followerof the system of Kumārila Bhaṭṭa; பாட்டமதத்தான். (சி. சி. 1, 1, மறைஞா.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பாட்டன்
pāṭṭaṉ
s. (hon.பாட்டனார்) a grandfather; 2. a grand-father's or grand- mother's brother 3. an ancestor, a grandsire.
பாட்டன் பூட்டன் நாளிலே, in the time of the ancestors.
இரண்டாம் பாட்டன், பெரிய பாட்டன், great grand-father.
மூன்றாம் பாட்டன், முப்பாட்டன், grandfather's grand-father.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பாட்டன்
pāṭṭṉ
s. [voc.பாட்டா. hon.பாட்ட னார். pl.பாட்டன்மார், பாட்டாக்கள்.] A grand father, மூதாதை. 2. A grand-father's or grand-mother's brother, பாட்டன்முறையான வன். (c.) 3. An ancestor, grand-sire--Of பாட்டன் are அப்பாட்டன், பெரியபாட்டன், great grand-father; முப்பாட்டன், grand-fathers grand-father; நாற்பாட்டன், father of முப் பாட்டன். பாட்டன்பூட்டன்காலத்திலே. In the time of our ancestors.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
பாட்டன்
பெற்றோரின்தந்தை; முன்னோன்; பாட்டமதத்தான்.
agarathi.com dictionary
பாட்டன்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.