பாத்து
pāttu
n. பாத்து-. 1. Dividing;sharing; பகுக்கை. (சூடா.) 2. Share; பங்கு.(நாமதீப. 741.) 3. Half, moiety; பாதி. (W.) 4.Pair, couple; இணை. பாத்தில் புடைவை யுடையின்னா (இன். நாற். 3). 5. Separation, removal;நீக்கம். பாத்தில்சீர்ப் பதுமுகன் (சீவக. 1845).
பாத்து
pāttu
n. bhakta. [K. bhātu.] 1.Boiled rice; சோறு. (திவா.) 2. Rice gruel;கஞ்சி. (சூடா.) 3. Pleasures of the five senses;ஐம்புலவின்பம். பாத்துண்பா னேத்துண்பான் பாடு(ஏலாதி, 44).
பாத்து
pāttu
n. 1. Remission ofrevenue on account of failure of crops;விளைவுக் குறைச்சலுக்காகச் செய்யப்படும் வரிவஜா.2. Fixed payments of grain out of the grossproduce of a village; கிராமத்தின் மொத்த விளைவிலிருந்து செலுத்தப்படும் குறிப்பிட்ட தானியவளவு.
பாத்து
pāttu
n. A cant term meaningfour; நான்கு என்ற பொருள்கொண்ட குழூஉக்குறி.(W.)