Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பாப்பு
University of Madras Lexicon
பாப்பு
pāppu
n. See பார்ப்பான். பாப்புக்குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர் (தமிழ்நா. 200).
பாப்பு
pāppu
n. Lat. pāpa. Pope, headof the Roman Catholic church; ரோமன் கத்தோலிக் மார்க்கத்தாருடைய தலைமைக்குரு. Chr.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பாப்பு
pāppu
s. (பார்ப்பு) the Brahman race; 2. the Pope.
பாப்பு மார்க்கம், Romanism.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பாப்பு
pāppu
s. The Brahman race, alsoபார்ப்பு. 2. [for.] The Pope. 3. See பா. v.பாப்புக்குமூப்பில்லை. With Brahmans seni ority is nothing; i. e. the official perform ances of old or young has the same merit. 2. [R. C. usage.] The Pope has no earthly superior.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
பாப்பு
காண்க:பார்ப்பான்; ரோமன்கத்தோலிக்கமதகுரு.
agarathi.com dictionary
பாப்பு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.