பாயிரம்
pāyiram
n. perh. பாசுரம். 1.Preface, introduction, preamble, prologue;ழகவுரை.. (நன். 1.) செறுமனத்தார் பாயிரங் கூறி(பழமொ. 165). 2. Synopsis, epitome; பொருளடக்கம். அருந்தமிழ்க்குப் பாயிரம் (சடகோபரந். 9).(W.) 3. Origin; history; வரலாறு. (W.)
பாயிரம்
pāyiram
n. prob. bahis. Thatwhich is outside; புறம்பானது. உள்ளமும் பாயிரமும்மொக்குமேல் (நீலகேசி, 261).