பாரிபோக, to patrol.
பாரி சமுசாரம், a large family.
பாரியோட, to run swiftly.
பாரிவேட்டை, the chase, hunting.
சரீரம் பாரித்துக்கொண்டிருக்க, to feel oneself heavy or dull from sickness etc.
பாரித்த மரம், a large tree.
பாரிப்பு, v. n. heaviness, bulkiness; 2. seriousness, aggravation.
s. A lawful wife, மனைவி. See பாரியை. 2. Earth, world, பூமி. 3. Bedstead, கட்டில். 4. Fine cloth, நல்லாடை. 5. One of the lowest or the third class of kings fam ed for liberality, கடையேழுவள்ளலிலொருவன். (சது.) 6. [Hind.] A heavy man, animal, or tree, பருத்தது. 7. (fig.) A man of con sequence, weight, importance, good dis position, &c, பெரியோன். 8. Nightwatch, இராக்காவல். 9. An animal, ஓர்மிருகம்.பாரிசமுசாரம், s. A large family.பாரிபோக--பாரிவர, inf. To go the rounds, to patrol. 2. (R.) To run away.பாரியாள், s. A stout or robust man. 2. A wife, மனையாள். பாரியோடுதல், v. noun. Running swiftly.பாரிவேட்டை, s. The chase, hunting.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be thick, bulky, huge, wide, பருக்க. 2. To be heavy; to feel heavy--as a weight, a burden; to become heavy, பாரமாக. 3. To feel heavy as the body or head from a cold, &c., உடம்புபாரிக்க. 4. To become grave, momentous, &c., அதிகரிக்க. 5. To fall on one as an accusation, to devolve on, குற்றஞ் சுமர. 6. (p.) To arise, to appear, to come into being, தோற்ற. 7. v. a. To make, to form. to construct, create, constitute, உரு வாக்க. 8. To cause to appear, to produce, to bring to view.உண்டாக்க. 9. To spread, to lay open, as goods in a bazaar, &c. பரப்ப. தலைபாரித்துக்கொண்டிருக்கிறது. My head is heavy, from cold, &c.பாரித்தபயிர், s. Strong, thriving grain.பாரித்தமரம், s. A large tree, a tree that thrives well.பாரித்தவன், appel. n. A heavy, stout man.பாரிப்பு, v. noun. Heaviness, weight, gravity, பாரம். 2. Graveness, serious ness, aggravation, அதிகரிப்பு. 3. Bulki ness, largeness, hugeness, பருமன். 4. Heaviness of the system, morbid heavi ness, உடற்பாரிப்பு.
பூமி; நல்லாடை; கட்டில்; கடைவள்ளல்கள்எழுவருள்ஒருவன்; பூந்தாது; கட்பாத்திரம்; யானைகட்டுங்கயிறு; சிறங்கைநீர்; கடல்; மனைவி; சிங்கம்; கள்; பருத்தது; முதன்மையானது; கனவான்; கொட்டுமுழக்குடன்புரியும்இராக்காவல்; இராக்காவலாளர்பாடல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.