பார்வல்
pārval
n. பார்-. 1. Looking,look; பார்க்கை. இன்க ணுடைத்தவர் பார்வல்(குறள், 1152). 2. Watch; காவல். பார்வற் பாசறைதரூஉம் (பதிற்றுப். 84, 5). 3. Fledgling; பறவைக்குஞ்சு. (யாழ். அக.) 4. Young of deer andother animals; மான் முதலியவற்றின் கன்று. (யாழ்.அக.) 5. See பார்வைமிருகம். (யாழ். அக.)