Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
பாளை
pāḷai
n. [K. hāḷe.] 1. Spathe ofpalms; தெங்கு முதலியவற்றின் பூவை மூடிய மடல்.பாளையுடைக் கமுகோங்கி (தேவா. 9, 1). 2. A reddishkind of paddy; செம்பாளை நெல். (J .) 3. Emptyears of grain, chaff; பதர். (W .) 4. Shark'sliver; சுறா ஈரல். Loc.
பாளை
pāḷai
n. prob. bāla. 1. Embryonicstage; கருவில் இருக்கும் பருவம். பாளையம் பருவஞ் செத்தும் (பன்னூற். 900). 2. Male infantunder five years; ஐந்துவருஷத்துக்கு உட்பட்டபாலன். (J .)