பிடாரன்
pitāraṉ
n. prob. viṣa-hara. [M.piṭāran.] 1. Snake-catcher; பாம்புபிடிப்போன்.2. Doctor; வைத்தியன். (யாழ். அக.) 3. Man ofthe Kuṟava caste; குறவன். (யாழ். அக.) 4. Musician; இசைகாரன். பிடாரன் நாராயணன் (S. I. I.ii, 488).
பிடாரன்
piṭāraṉ
n. cf. பட்டாரகன்.Spiritual preceptor; ஆசாரியன். திருக்கோடிகா சதாசிவ பிடாரர் (M. E. R. 30 of 1930-31).