பித்தன்
pittaṉ
n. பித்தம்¹. [K. hucca.] 1.Crazy man, mad man; பைத்தியகாரன். மருந்திற்றணியாத பித்தனென்று (நாலடி, 340). 2. Fool,idiot; மூடன். இவைபிதற்றும் பித்தரிற் பேதையா ரில்(நாலடி, 52). 3. Šiva; சிவபிரான். பித்தா பிறைசூடீ (தேவா. 1001, 1). 4. cf. bhitti-caura. Thief,robber; திருடன். (அக. நி.).