பித்தி
pitti
n. bhitti. 1. Wall; சுவர்.பித்தி தன்னிடை . . . பொறித்த சத்தகோடி மந்திரம் (விநாயகபு. 79, 35). 2. Part; பங்கு. (சங்.அக.)
பித்தி
pitti
n. See பித்தம்¹, 1. (W.)
பித்தி
pitti
n. prob. பிற்றை. Back, hindpart; பின்பக்கம். (W.)
பித்தி
pitti
n. cf. பிச்சி. See பித்திகம், 1.பல்லிதழ்ப்பத்தி பித்தி (மேருமந். 1059).
பித்தி
pitti
n. pitta. Fem. of பித்தன்.Crazy woman; பைத்தியகாரி. பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ (நீலகேசி, 203).