பித்துக்கொண்டாடு-தல்
அதுதான் அவனுக்குப் பித்தாய்ப் பிடித் திருக்கிறது, he is passionately fond of it.
பித்துக்கொள்ள, -ப்பிடிக்க, to grow mad.
பித்தேற, to get mad, to have biliousness increased.
பித்தேறி, a crazy person.
s. [as பித்தம்.] Bile, gall, பிச்சு. 2. Delirium, derangement, madness, பைத் தியம். (c.)பித்துக்கொள்ள--பித்துப்பிடிக்க, [inf. appel. n. பித்துக்கொண்டவன்--பித்துப்பிடித் தவன்.] To become mad, deranged.பித்துக்கொண்டாட, inf. To act as a deranged person, to be mad.பித்துப்பை, s. The gall-bladder.பித்தேறல், v. noun. Increase of bilious ness, பித்தமதிகரித்தல்.பித்தேறி, appel. n. A crazy person.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.