கர்ப்பம் பின்னமாய்ப் போயிற்று, she has miscarried.
பின்னப்பட, to be distorted, to be frustrated.
பின்ன பேதம், -பேதகம், failure in performance of a promise; 2. disagreement.
பின்னம் (பின்ன பேதகம்,) பண்ண, to make a difference.
பின்னகுணனம், s. [in arithmetic.] Multi plication of fractions, கீழ்வாயிலக்கப்பெ ருக்கு.
பின்னசங்கலனம்--பின்னசங்கலிதம், s. [in arithmetic.] addition of fractions, கீழ்வாயிலக்கங்களைக்கூட்டுகை.
பின்னபாகாரம், s. [in arith.] Division of fractions, கீழ்வாய்ப்பிரிப்பு.
பின்னபேதகம்--பின்னபேதம், s. Failure in performance of a promise, நிறைவேற் றாமை. 2. Difference, disagreement, dis harmony, விரோதம்.
பின்னப்படுதல், v. noun. Being distor ted, dismembered, deformed. 2. Being frustrated, disappointed.
பின்னப்படுத்துதல், v. noun. Severing, dismembering. 2. Distorting, altering the natural position of any member of the body. 3. Frustrating, disappoint ing.
பீக்கருவேல், s. A tree, ஓர்வேலமரம், Mimosa farnesiana.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.