பிரகிருதி
pirakiruti
n. pra-kṛti. 1.Cause, original source; மூலம். 2. (Sāṅkhya.)Original producer or passive creative power ofthe material world; மூலப்பகுதி. பிரகிருதிக்குக்குணத்தை நல்கியதார் (தாயு. பராபர. 166). 3. Nature,character; சுபாவம். உங்கள் பிரகிருதிக்குச் சேர்ந்தோ (ஈடு. 5, 9, 2). 4. Root or uninflectedpart of a word; பகுதி. (நன். 133, விருத்.) 5.Subject; குடி. (யாழ். அக.)