பிரசவவேதனை
piracava-vētaṉai
n. id.+. Pains of childbirth, labour; பிரசவம் நிகழ்வதற்கு உண்டாம் நோவு. Colloq.
பிரசவவைராக்கியம் piracava-vairākki-yam, n. id. +. Determination of a womanat the time of confinement to abstain infuture from intercourse, one of the three kindsof vairākkiyam, q. v.; வைராக்கியம் மூன்றனுள்பிரசவவேதனைப்படுபவள் அவ்வேதனையால் பின்னர்க் காமநுகர்ச்சியை வெறுத்துவிடுவதாக அப்போதுகருதும் எண்ணம்.