பிரதிநிதி
pirati-niti
n. prati-nidhi. 1.Deputy, representative; பிரதியாள். 2. A minister who does or forbears from doing an act,good or evil, as occasion demands; காலத்தின்தகுதி நோக்கி ஒருசெயலைச் செய்தற்கும் ஒழிதற்கும்உரிமையுள்ள மந்திரி. (சுக்கிரநீதி, 66.)
பிரதிப்பிரயோசனம் pirati-p-pirayō-caṉam, n. பிரதி +. Benefit in return, consideration, remuneration; கைம்மாறு. Colloq.