Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பிரபாகரன்
University of Madras Lexicon
பிரபாகரன்
pirapākaraṉ
n. Prabhā-kara.1. The Sun, as the source of light; சூரியன். 2.Fire-god; அக்கினிதேவன். (யாழ். அக.) 3. TheMoon; சந்திரன். (யாழ். அக.) 4. The authorof a system of Mīmāṃsa philosophy; மீமாஞ்சாமதவகையைப் பிரசாரஞ்செய்த ஆசிரியன்.