பிரை
pirai
n. prob. பிரி¹-. 1. Fermentedbutter-milk used for curdling milk; உறைமோர். பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5). 2. Half;பாதி. பிரைக்காற்சின்னி. (W.) 3. Usefulness,fruitfulness; பயன். கற்குங் கல்வியின் பிரையுளது(கம்பரா. இரணிய. 57).
பிரை
pirai
n. புரை. 1. Shed; பந்தலிட்டஇடம். Loc. 2. Factory; தொழிற்சாலை. (G. Tn.D. I, 410.)
பிரை
pirai
n. புரை. Small niche ina wall; சுவரின் மாடம். (தென். இந். க்ஷேத். பக். 83.)