பிறக்கம்
piṟakkam
n. பிறங்கு-. 1.Brightness, splendour; ஒளி. மாமணிப் பிறக்கம்(திருவாச. 3, 124). 2. Loftiness, elevation;உயர்ச்சி. சிலம்புகளின் பிறக்கங் காணாய் (காஞ்சிப்பு.தழுவ. 26). 3. Heap; குவியல். பிணத்தின்பிறக்கம் (கம்பரா. நாகபா. 156). 4. Branch of a tree;மரக்கிளை. (திவா.) 5. Awe, fear; அச்சம். (திவா.)