Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பிறவிக்குணம்
University of Madras Lexicon
பிறவிக்குணம்
piṟavi-k-kuṇam
n. id. +.1. Natural disposition; சுபாவம். 2. Innatecharacteristics, due to the influence of previousbirths; முன்சன்ம கன்மபலத்தால் உண்டாங்குணம்.நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் (தனிப்பா i, 91, 5).
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
பிறவிக்குணம்
பிறவிஇயல்பு; முன்வினையால்உண்டாகுங்குணம்.
agarathi.com dictionary
பிறவிக்குணம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.