ஏன் பிள்ளாய், well child!
அவனுக்குப் பிள்ளை எத்தனை, பெண் எத்தனை, how many sons & daughters has he?
பெண்ணும் பிள்ளையும், bride and bride-groom.
பிள்ளையுண்டாயிருக்க, to be pregnant.
பிள்ளைகரைக்க, to procure abortion.
பிள்ளை கொல்லி, infanticide; 2. a disease fatal to infants; 3. a kind of assafoetida.
பிள்ளைக்கவி, a species of poetic composition.
பிள்ளைக்கோட்டை, a small fort.
பிள்ளைத்தமிழ், a poem celebrating the various stages in the infancy and childhood of a hero.
பிள்ளைத்தாய்ச்சி, a pregnant woman.
பிள்ளைத்தேங்காய், the best kind of cocoanut reserved for planting.
பிள்ளைத்தேள், a centiped, scolopendra.
பிள்ளைப்பூச்சி, the gryllus, an insect.
பிள்ளை பெற, to be delivered of a child.
பிள்ளை பெறாத மலடி, a barren woman.
பிள்ளைப்பேறு, child birth.
பிள்ளைமா பிரபு, (prov.) a nobleman, an eminent person.
பிள்ளைமை, childishness, puerility.
பிள்ளையாண்டான், a lad, a boy.
பிள்ளையார், the god Ganesa.
பிள்ளையார் சுழி, a curve to represent பிள்ளையார்.
பிள்ளைவங்கு, (prov.) a cavity to receive the mast of a dhoney.
பிள்ளைவிழ, to miscarry.
ஆண்பிள்ளை, a male child; 2. a man.
ஊத்தாம்பிள்ளை, a bladder.
பெண்பிள்ளை, a female child; 2. a woman.
s. Child, infant, male or female offspring, குழந்தை. 2. Son, சுதன். 3. Youth, a lad, இளைஞன். 4. A title suffixed to the name of males in some families of the Vellalar caste, also a respectful appellative given to any male of this class, and some times to others, ஓர்பட்டப்பெயர். 5. The young of animals living on the branches of trees, as the monkey, &c., கோட்டில்வாழ் விலங்கின்பிள்ளை. 6. The young of the swine, deer, cat, hare, &c., பன்றி, மான், பூனை, முயலி வற்றின்குட்டி. 7. The young of the அன்றில் bird. 8. [sometimes.] The young of birds in general, பறவைக்குஞ்சுகளின்பொது. 9. The young of a cocoa-nut, தென்னம்பிள்ளை. 1. The setting, or planting, of any tree, நாற்று. 11. An affix to the names of some birds and animals, as அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப் பிள்ளை. 12. [usage.] A small black bird, கரிக்குருவி. 13. The mainate, நாகணவாய். 14. The god Bhairava, வைரவன்; [ex பிள், burst ing, as the amnios at birth or பீள்.] (சது.) பிள்ளையவர்கள்வருகிறார்கள். The master is coming--used by the Vellalas. பிள்ளைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச்சீவன்போ கிறது. It is play to the child, but death to the mouse.பிள்ளாயெனல், v. noun. Speaking kind ly to a junior. ஏன்பிள்ளாய். Well, child!ஆண்பிள்ளை, s. A male child; a man, &c. See ஆண்.பெண்பிள்ளை, s. A female child; a woman. See பெண்.பிள்ளைக்கரைத்தல், v. noun. Procuring abortion.பிள்ளைகொல்லி, appel. n. Infanticide. 2. A disease fatal to infants, ஓர்நோய். 3. A kind of assaf&oe;tida, ஓர்பெருங்காயம்.பிள்ளைக்கட்டி, s. The f&oe;tus in the early stages of pregnancy.பிள்ளைக்கவி, s. A species of poetic composition. See பிள்ளைத்தமிழ்.பிள்ளைக்கற்றாழை, s. A common species of கற்றாழை, used medicinally, being al ways green.பிள்ளைக்கிணறு, s. A small well or hole sunk within a well.பிள்ளைக்கைவளை, s. Bracelets worn by childrenபிள்ளைக்கோட்டை. s. A small fort, forming an entrance to the larger, சிறு கோட்டை. 2. A citadel. பிள்ளைச்சோமன், s. A small சோமன் cloth for a boy or girl.பிள்ளைத்தக்காளி, s. A shrub. See தக் காளி.பிள்ளைத்தமிழ், s. A poem celebrating the different stages in the infancy and childhood of a hero, comprized in ten parts: 1. காப்பு, putting on the arm rings, with magical rites; 2. செங்கீரை, first voluntary movements of the child compared to the motion of herbs by the breeze; 3. தால், lulling the child in the cradle with songs; 4. சப்பாணி, the first clapping of its hands; 5. முத்தம், kissing; 6. வாரானை, extending its hands and call ing to be taken; 7. அம்புலி, showing the moon to the infant; 8. சிறுபறை, amuse ment of a small drum; 9. சிற்றில், making (in play) little houses, or trampling on those made by girls; 1. சிறுதேர். draw ing little carriages.--Note. When a heroine is described, instead of the last three, the following are substituted, eighth கழங்கு, a kind of play with brass balls; ninth அம்மானை, a curious play with balls; tenth, ஊசல், swinging. There are two more compositions, bearing this title, one by குமரகுருபரதேசிகர், in praise of மீனாட்சி, the goddess at Madura; the other, by மார்க்கசகாயதேவர், of the child hood of Skanda.பிள்ளைத்தாய்ச்சி, s. A pregnant woman.பிள்ளைத்தேங்காய், s. The best kind of cocoa-nut, reserved for planting, நாற்றுத் தேங்காய். (Jaff.)பிள்ளைத்தேள், s. A centiped; Scolopen dra, as மட்டைத்தேள்.பிள்ளைப்பிறை, s. The youthful moon, இளஞ்சந்திரன். (p.)பிள்ளைப்பூச்சி, s. A kind of insect, the Gryllus, உழுவான், which going into mud is not defiled--so the spiritual man.பிள்ளைபெற, inf. To bring forth a child.பிள்ளைபெறாதமலடி, s. A barren wo man, used of one who is cruel.பிள்ளைப்பெற்றவீடு, s. The house of a lying-in-woman, considered ceremoniously unclean.பிள்ளைப்பேறு, v. noun. Child-birth.பிள்ளைப்பேறறிந்தவள், s. A midwife.பிள்ளையைமஞ்சணீர்குடிக்கிறது, v. noun. Drinking turmeric water; i. e. adopting a child.பிள்ளைமாபிரபு, s. [prov.] A nobleman, an eminent person, பெருமையிற்சிறந்தோன்.பிள்ளைமார், s. [pl.] Respectable men, gentlemen; men of the பிள்ளை caste.பிள்ளைமை, s. Childishness, puerility, babyhood, any thing infantile, பிள்ளைத்தன் மை.பிள்ளையாண்டான், appel. n. A young man, a youth, boy, lad, வாலிபன்.பிள்ளையார், s. The god Ganesa, some times, Skanda and Sambanda Mûrti.பிள்ளையார்சதுர்த்தி, s. A fast on the fourth day of the new or full moon in honor of the god Ganesa.பிள்ளையார்சுழி, s. A curve to represent பிள்ளையார். See சுழி.பிள்ளையுண்டாகுதல், v. noun. Becoming pregnant.பிள்ளைவங்கு, s. [prov.] A cavity or socket to receive the mast of a dhoney, பாய்மரம்நிறுத்தும்குழி.பிள்ளைவண்டு, s. A young beetle, இள வண்டு.பிள்ளைவிழுதல், v. noun. [vul.] Miscar rying, கரு
குழந்தை; மகன்; மகள்; இளைஞன்; இளமை; சிறுமை; சாதி; கோட்டில்வாழ்விலங்கின்இளமை; நாயொழிந்தவிலங்கின்இளமை; பறப்பனதவழ்வனஇவற்றின்இளமை; கரிக்குருவி; காகம்; நெல்லும்புல்லும்ஒழிந்தஒரறிவுயிரின்இளமைப்பெயர்; பிள்ளைப்பூச்சி; வைரவன்; வேளாளர்பட்டப்பெயர்; சங்கின்ஏறு; மரப்பாவை.