பிழைப்பு
piḻaippu
n. பிழை-. 1. Mistake, error, failure; குற்றம். அடியவர் பிழைப்புநீக்குவர் (தேவா. 802, 8). 2. Escape; தப்பி யுய்கை.(W.) 3. Life; உயிர்வாழ்வு. சிரிப்பிப்பன் சீறும்பிழைப்பை (திருவாச. 6, 49). 4. [M. piḻeppu.]Subsistence, livelihood; சீவனம். Colloq. 5.Miscarriage, abortion; கருச்சிதைவு. (W.)