Skip to content

Explore a word

பீடம்

Pronunciation: Not yet available

Learning material

Learning material is being prepared. Explore the original sources below.

Original dictionary entries

Dictionary source

University of Madras Lexicon

University of Madras Lexicon

பீடம்

pīṭam
n. pīṭha. 1. Seat, stool,chair, raised seat; ஆசனம். பீடஞ்செய் தாமரையோன் (திருக்கோ. 129). 2. Platform, dais;மேடை. பிரசங்கபீடம். 3. Throne; சிங்காதனம்.செம்பொற் பீடத்திருந்து (கம்பரா. கும்பகர்ண. 6).4. Altar; பலிபீடம். 5. Pedestal; விக்கிரக பீடம்./>்ரீபாத பீடத்துக்குமேல் (S. I. I. ii, 135, 7). 6.Complement of a segment; குறைவட்டத்தின் எஞ்சிய பகுதி. (W.) 7. Anus; குதம். (யாழ். அக.)

Dictionary source

J.P. Fabricius Tamil and English Dictionary

J.P. Fabricius Tamil and English Dictionary

பீடம்

pīṭam
s. a seat, a stool, a chair ஆசனம்; 2. a throne சிங்காசனம்; 3. an altar; 4. a small table, மேசை; 5. (in geom.) complement of a segment.
பீடக்கால், the legs of a seat or table.
பீடமேற, to take a seat; 2. to be in- augurated as the order of the சங்க ராசாரியம்.

Dictionary source

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

பீடம்

pīṭam
s. A seat, stool, chair; a raised seat, ஆசனம். W. p. 537. PEET'HA. 2. A throne, சிங்காசனம். (சது.) 3. An altar. பலி பீடம். 4. (Tel.) A small table. பலகை. 5. [in geom.] Complement of a segment.
பீடக்கால், s. Legs of a table or seat.
பீடங்கொடுக்க, inf. To give one a seat.
பீடமேறுதல், v. noun. Taking a seat. 2. Being inaugurated, as the order of the சங்கராசாரியம்.

Dictionary source

தமிழ் தமிழ் அகரமுதலி

தமிழ் தமிழ் அகரமுதலி

பீடம்

இருக்கை; அரியணை; பலிபீடம்; விக்கிரகபீடம்; மேடை; மலவாய்; குறைவட்டத்தின் எஞ்சிய பாகம்.

Help improve this word

Contribute a missing word or meaning

Sign in to report an issue