புகட்டு
pukṭṭu
கிறேன், புகட்டினேன், வேன், புகட்ட, v. a. To put in, to infuse, to instil, to pour into a beast's or childs' mouth, ஊட்ட [vul. போட்டு.] 2. To strike in, beat in, as rain, உட்செலுத்த. 3. To impress on the mind, மனதிற்பதிக்க. 4. To communicate or instil good or bad principles, அறிவுறுத்த. குழந்தைக்குப்பால்புகட்டினாள். She poured the milk into the child's mouth.