புஜபலம்
puja-palam
n. id. +. Strengthof arm, dist. vara-palam; தோள்வலி.உன்னையறியாதே தன் வரபல புஜபலங்களை விஸ்வஸித்திருக்கும் மதிகேடன் (திவ். திருச்சந். 25,வ்யா.).
புஷ்கரப்பத்திமடல் puṣkara-p-patti-maṭal, n. புஷ்கரம் +. A receptacle for sacredashes; விபூதிச்செப்புவகை. (S. I. I. ii, 15.)