புதன்கிழமை, புதவாரம், Wednesday.
s. Mercury the planet, or its regent, son of the moon by the wife of Jupiter, for which, the moon is afflicted with the consumption, and wanes one half of each month, நவக்கோளிலொன்று. 2. [pl. புதர்.] A wise or learned man, a poet, புல வன். W. p. 66. BUT'HA. 3. A. supernal, a god, தேவன். (சது.)புதவாரம்--புதன்கிழமை--புதன்வாரம், s. Wednesday.புதனன்றுராத்திரி, s. Wednesday-night.
ஒன்பதுகோள்களுள்ஒன்று; கிழமைகளுள்ஒன்று; புலவன்; தேவன்.