புத்தன்
puttaṉ
n. புது-மை. 1. Newperson or thing; புதிய-வன்-வள்-து.. (சிவதரு.செனன. 91.) 2. A coin; நாணயவகை. பிரதானிபுத்தனுக்கும் (பணவிடு. 12).
புத்தன்
puttaṉ
n. Buddha. 1. GautamaBuddha, the founder of the Buddhist religion;புத்தமதத்தை ஸ்தாபித்த கௌதம முனி. (திவா.) 2.Buddhist; புத்தசமயத்தான். புத்தன் முதலாய (திருவாச. 15, 6). 3. Viṣṇu, in His incarnation asBuddha; திருமாலின் அவதாரங்களி லொன்று. (பிங்.)புத்தனென்றுதித்தும் (பாகவத. 1, மாயவ. 37). 4.Arhat; அருகன். (திடா.)