புனராவர்த்தகசுரம்
புனராகமனம், returning, coming back.
புனராவர்த்தம், a second time, மறு தரம்.
புனருத்த சன்மன், a Brahmin, as twice born.
புனருத்தம், புனருத்தி, புனருக்தம், tautology, கூறியது கூறல்.
புனர்ச் செனனம், regeneration, second birth.
புனர்ப்பாகம், (com. புனப்பாகம்) cooking a second time what has been once cooked.
புனர் விவாகம், remarriage of a widow.
adv. Again. W. p. 541. PUNAR.புனராகமனம், s. Returning, coming back, retrograding, திரும்பிவரல்.புனராவர்த்தம், s. A second time, that succeeding the first of any occurrence, மறுதரம்.புனருத்தசன்மன், s. A brahman, as twice born; the second birth being the assuming of his distinguishing cord, in the seventh year of his age, பிராம ணன்.புனருக்தம்--புனருத்தம்--புனருத்தி, s. Repetition, tautology, கூறியதுகூறல்; [ex உத்தி, said.] (சது.)புனர்செனனம், s. Reproduction, trans migration, as புனர்ப்பவம்.புனர்ப்பவம், s. Second birth, regene ration, reproduction, மீண்டும்பிறக்கை. 2. A finger or toe nail, நகம்; [ex பவம், birth.] (சது.)புனர்ப்பாகம், s. [com. புனப்பாகம்.] Cooking a second time what has been once cooked, சமைத்ததைச்சமைக்கை.புனர்விவாகம், s. Marriage of widows.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.