புரி குழலாள், a woman with curled hair.
புரிதிரிக்க, -முறுக்க, to twist strands for rope-making.
புரிமணை, a twisted rope of straw upon which earthen vessels etc. are placed.
ஒற்றைப்புரிக் கயிறு, a rope that is a single string.
முப்புரிக் கயிறு, -நூல், a three fold cord.
முப்புரி நூலோர், Brahmins as wearing the three-corded string.
அது எனக்குப் புரியவில்லை, I do not understand it.
தயை (அருள்) புரிய, to bestow a favour, to be gracious.
சினம் புரிய, to be angry.
புரிவு, v. n. (பரிவு) love, attachment; 2. desire, ஆசை.
s. Cord, string, twine, rope, கயிறு. 2. Strand-especially a twisted strand of straw, வைக்கோற்புரி. [vul. பிரி.] 3. Curl, ringlet, twist, சுருள். 4. Spiralness, சுரி. 5. A chank, சங்கு. 6. Desire, ஆசை. 7. A tie, கட்டு. (சது.) 8. A three-fold cord, முப்புரிக்கயிறு, as முப்புரிநூலோர், Brahmans, as wearing the three corded string.புரிகுழல், s. Curled hair.புரிசடை, s. Curled entangled locks.புரிதிரித்தல்--புரிமுறுக்குதல், v. noun. Twisting strands, for rope making. 2. (fig.) Plotting one's ruin.புரிதெறித்தல், [prov.] Parting as a rope. 2. Failing, as one's stratagems.புரிமணை, s. [vul. பிரிமணை.] A twist ed rope of straw upon which earthen vessels are placed.புரிமுறுக்கு, v. noun. An unblown lo tus. (p.)புரிவிட, inf. [prov. புரிபாய்ச்ச.] To place strands for making cord, &c.-For the combinations, see நெடு.
s. Town, ஊர். W. p. 543. PURI. 2. Fort, கோட்டை. 3. Royal city. 4. Agricultural district, villages as புரம்.புரி, 7. or சத்தபுரி. The seven sacred cities are; 1. அயோத்தி, Oude; 2. மதுரை, Madura; 3. மாயை, Myaveram; 4. காசி, Casi or Benares; 5. காஞ்சி, Canjive ram; 6. அவந்திகை; Avanti, or Oujen; 7. துவாரகை, a western town, said to be submerged in the sea.புரிமுகம், s. A tower at the front of a town, கோபுரம். (p.)
கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To do, to make; to exercise, as grace or mercy, செய்ய. 2. To desire, விரும்ப--Note. It is also joined with nouns to form com pound words, as அருள்புரிதல், exercising grace; சினம்புரிதல், being angry. (p.)புரிந்தோர், appel. n. [pl.] Friends, adherents, சிநேகிதர்.புரிவு, v. noun. [also பரிவு.] Love, attachment, அன்பு. 2. Desire, ஆசை.
செய்கை; கயிறு; முறுக்கு; சுருள்; சுரி; சங்கு; விருப்பம்; யாழ்நரம்பு; மாலை; கட்டு; தலைநகர்; மருதநிலத்தூர்; உடல்.
(வி)புரிஎன்ஏவல்; செய்; விரும்பு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.