முன்புறம் பின்-, சுற்றுப்-, நாட்டுப்-, ஒதுக்குப்-, see under முன், பின் etc.
புறத்துக்கு ஐந்து, on every side five.
புறக்கட்டு, exterior apartments of an edifice.
புறக்குடி, a temporary tenant.
புறங்கடை, புறக்கடை, புறக்கோடி, (vulg. புழக்கடை) outside, outer court.
புறங்காட்ட, -கொடுக்க, to turn the back in contempt or when defeated.
புறங்காழ், புறக்காழ், hard timber in the outer part of a tree while the middle is soft.
புறங்கால், the upper part of the foot.
புறங்கூற, to slander, to backbite; 2. to expose secrets.
புறங்கை, the back of the hand.
புறச்சாட்சி, external evidence etc.
புறத்தி (பிறத்தி) that which is outside, external, foreign.
புறத்தியான், புறத்தியான், புறத்திமனி தன், another, a neighbour, a stranger.
புறத்தே, அப்புறத்தே, அப்புறத்திலே, புறத்தியிலே, without, outwards.
புறந்தர, to protect; 2. as புறங்காட்ட.
புறப் பகை, avowed hatred.
புறப் பற்று, external attachments.
புறம்போக்கு, புறம்போக்குத்தரிசு, waste land.
சர்க்கார் புறம்போக்கு, government waste land available for cultivation.
புறவடை, field given to other people to till.
புறவயிரம், as புறங்காழ்.
புறவீதி, outer court of a temple.
புறவெட்டு, the outside slab in sawing timber; 2. opposition, contradiction.
அப்புறம், இப்-, see separately.
இடப் (வலப்) புறமாக, to the left (right) side.
உட்புறம், the inside.
வெளிப்புறம், the outside.
s. Side, part, face, surface, பக் கம். 2. Outside, exterior--oppos. to அகம். 3. Backside, behind, back ground, rear, பின்புறம். 4. Back of the person, முதுகு. 5. Place, இடம். 6. Side, party, interest, பட்சம். 7. Region, point of com pass, quarter, tract or part of a country; district, &c., திசை. 8. That which is foreign, extraneous, அந்நியம். 9. Backbiting, aspersion, calumny, புறங்கூற்று. 1. A sur rounding wall or fortification, சுற்றுமதில். 11. A form of the seventh case, the ablative of place, ஏழனுருபு. 12. Valor, bravery, வீரம். அதைப்புறத்திலேவை. Put that separately. புறத்திலேசொல்லப்படாது. This is not to be spoken abroad. உள்ளும்புறமும்ஒத்தவன். A sincere and up right man. (lit.) alike within and without.புறக்கடல், s. [in puran. geogra.] The extreme circumambient sea.புறக்கட்டு, s. Exterior apartments of an edifice.புறக்கட்டுக்கட்ட, inf. To tie one's hands behind his back. (R.)புறக்கண், s. Exterior of the eye-lids.புறக்கதவு, s. The back door, பின்கதவு.புறக்கந்து, s. [prov.] The ends of an axle of a cart. See கந்து.புறக்காதுபடல், v. noun. [prov.] Being turned forward as the lobe of the ear by bad treatment after perforation.புறக்காவல், s. Exterior guard. 2. External or physical protection, as dis tinguished from self-government.புறக்காழ்--புறங்காழ், s. Hard timber in the outer part of a tree while the middle is soft, as the palmyra, வெளிவ யிரம். See காழ்.புறக்கூரை, s. Back part of the roof, பின்கூரை.புறக்கை, s. Outwardness, turning out side, வெளிப்புறம். 2. The right side in turning, &c., வலப்புறம். 3. As புறங்கை.புறக்கோடி, s. Back yard, புறக்கடை.புறக்கோட்டை, s. An outer work of a castle, barbacan. புறங்கடை, s. Out-side, outer gate, outer court, வெளிவாசல். (p.)புறங்காடு, s. A place of cremation, சுடு காடு. (சது.)புறங்காட்ட, inf. To turn the back, in contempt, or through incivility, வெறுப் புக்காட்ட. 2. To turn the back when routed or defeated.புறங்காண, inf. To defeat, put to flight, முறியஅடிக்க. (p.)புறங்கால், s. Upper part of the foot. See கால்.புறங்கான், s. Forest tract of country, முல்லைநிலம். (p.)புறங்கூற, inf. [v. noun புறங்கூற்று.] To expose secrets, இராசியம்வெளிப்படுத்த. 2. To back-bite, asperse, slander.புறங்கை, s. Back of the hand or arm. See கை.பறங்கொடுக்க, inf. To turn the back, as புறங்காட்ட, 2.புறச்சமயம், s. The six systems of re ligion regarded as heterodox by the Saiva sect. See சமயம்.புறச்சாட்சி, s. External evidence, &c., See சாட்சி.புறச்சுட்டு, s. [in gram.] The demon strative prefixes அ, இ, and உ, when not a part of the word.--oppos. to அகச்சுட்டு.புறச்சுவர்தீற்ற, inf. To plaster the out side wall. 2. [fig.] To aid strangers. See உட்சுவர்.புறச்சுற்று, s. Parts about a country. as சுற்றுப்புறம்.புறச்சேரி--புறஞ்சேரி, s. An outside village.புறத்தவன், s. A name of Aiyanar, ஐய னார். (சது.)புறத்தான், s. A foreigner, a stranger, one from without, அந்நியன்.புறத்தி, s. That which is out-side, ex ternal, foreign, extrinsic, புறம்பு. (usage.)புறத்திக்கிடம்பண்ண, inf. To expose a friend to reproach.புறத்திணை, s. [as புறப்பொருள்.] Public or state affairs, reference to foreign powers as distinguished from அகத்திணை, domestic or love affairs. It is divided into eight branches: 1. பகைநிரைகவர்தல். 2. பகைவர்கவர்ந்ததன்னிரைமீட்டல். 3. பகைமேற் செல்லல். 4. வரும்பகைமுன்னெதிரூன்றல். 5. தன்னரண்காத்தல். 6. பொருதல். 7. போர்வெ ல்லல், which see. For the respective garlands worn by the soldiers in these different exercises, see வாகை.புறத்திணை, 3. Three kinds of rhetori cal rules to be followed in explaining and proving a doctrine; 1. ஒழுக்கப் புறத்திணை, from the customs and man ners of great men; 2. நூற்புறத்திணை, from the Vedas or law-books; 3. கரிப்புறத்திணை, or சாட்சிப்புறத்திணை, from the writings and testimonies of the learned.புறத்திண்ணை--புறந்திண்ணை, s. The outer திண்ணை.புறத்தியம், s. As புறத்தி.புறத்தியான்--புறத்திமனிதன், s. Another, a stranger.புறத்துறுப்பு--புறத்தங்கம், s. Exter nals--as horses, property, influence, &c.புறத்தே--புறத்தியிலே, adv. Outward ly, without, abroad.Searched word புறம்
வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.