புலையன்
[This definition is from a user.]
Pulaiyan
பள்ளன்,பள்ளர்,திருகுல பள்ளன்
pallar,pallan,Thirukulapallan
புலையன்
[This definition is from a user.]
pulaiyan
கீழ்மகன். புலையனும் விரும்பாதவிப் புன்புலால்யாக்கை (அரிச். பு. மயான. 128). 2. புரோகிதன். புலைய னேவப் புன்மே லமர்ந்துண்டு(புறநா. 360). ஒருசார் மலைச்சாதி. சண்டாளன். (அரு.நி.) 5. பாணன். 6.திருகுல பள்ளன் ,பள்ளன் ,பள்ளர்
1. Base or low-caste person, outcaste;2 . An aboriginal caste on theĀṉaimalais and other hills of India;3. A person belonging to Pāllaṉ caste.4.a person belonging to pallar caste 5. Outcaste;