புல்லறிவு, ignorance; 2. viciousness.
புல்லறிவாண்மை, stupidity, viciousness.
புல்லன், புல்லறிவாளன், an ignorant, base man.
புல்லணர், the beard, தாடி.
புல்லணை, a bed of grass.
புல்லரி, a handful of grass.
புல்லங்குழல், புல்லாங்குழல், பில்லாங் குழல், a reed-pipe, புல்லாங்கழி.
புல்லாமொய்ச்சி (vulg. பில்லாம் பிச்சி), a grassy place.
புல்லுக்கட்டு, a bundle of grass.
புல்லுக்காரி, a woman who supplies grass.
புல்லுமேய, to graze as cattle, to thatch.
புல்லுரு, a scare-crow made of straw.
புல்லுருவி, புல்லூரி, a parasitic plant, loranthus pentandrus.
புல்வாய், a kind of deer.
புல்விரியன், a grass-adder.
புல் வீடு, a thatched house.
புற்குருவி, a kind of quail.
புற்கை, a pap of grass-seed meal.
புற்பதி, palmyra tree, as the prince of the புல் tribe.
புற்பாய், a mat of rushes.
புற்பொழி, புற்பற்றை, a turf.
புற்றாளி, the palmyra tree, பனைமரம்; 2. the 17th lunar asterism.
s. A grass, any gramineous plant, as புல்லு. (c.) 2. Small in quantity, num ber, or value, அற்பம். 3. Meanness, low ness, baseness, இழிவு. 4. A tiger, புலி. 5. A palmyra tree, பனை. 6. The seventeenth lunar asterism, அனுடநாள். (சது.)--Note. The different kinds of grass are: அளத் துப்புல்; அறுகம்புல் or அறுகு; இரத்தக்கோமாரிப் புல், Panicum stagninum; இலைப்புல், Pani cum Marginatum; உப்பறுகம்புல், as அறுகு, Agrostis; ஊர்ப்புல், Cyperus Pongorei; ஒட் டுப்புல், or கணைப்புல், கச்சற்புல்; கடுக்கன்புல், Isch&oe;mum cibare; கதிர்ப்புல், கமரிப்புல், Poa Malabarica; கம்பம்புல், Panicum grossarium; கர்ப்பூரப்புல், கழிப்புல், கழிமுட்டான்புல், காவட்டம் புல் or மாந்தப்புல், Andropogan sch&oe;nan thus; குசைப்புல், குச்சுப்புல் or குஞ்சப்புல்; குடை ப்புல், கோரைப்புல், கோழிக்காற்புல், Panicum ra mosum; சடைப்புல், Poa bifaria; சீலைப்புல், சுக் குநாறிப்புல், செப்பப்புல் or நாணற்புல், சோனைப் புல், தண்டையம்புல், Panicum Ischomodies; பிரப்பங்காய்ப்புல், Scirpus calamoides; பீசைப் புல், Panicum antidotale; மத்தங்காய்ப்புல், Cy nosurus Egyptius; மருக்குறாப்புல், Panicum stagninum; முசுறுப்புல், Pommercullia; முயற் புல் as அறுகு, Agrostis linearis; மூங்கிற்புல், Panicum Burmanni; விசுவாமித்திரப்புல் as நா ணற்புல், all which see in their places if the botanical name be not found here.புல்லங்குழல், s. [also பில்லாங்குழல்.] A red-pipe.புல்லணர், s. The beard, தாடி. (p.)புல்லணை, s. A layer or bed of grass.புல்லரி, s. A handful of grass.புல்லரிசி, s. A kind of wild rice, the seed of a grass, eaten in time of scar city, Cynosurus Egyptius.புல்லர், s. [pl.] The low, the base, கீழ் மக்கள். 2. Tribes that live by the chase, savages, வேடர். (சது.)புல்லறிவாண்மை, s. Stupidity, doltish ness, மூடத்தனம். 2. Ignorance, destitu tion of moral cultivation, அறிவின்மை.புல்லறிவாளர், s. The ignorant, illite rate, the immoral, the vicious, அறி வீனர். (நாலடி.)புல்லறிவு, s. Ignorance, stupidity, மட மை. 2. Illiterateness, want of caltiva tion, அறிவின்மை. 3. Bad principle, per verted intellect, viciousness, தீமையான அறிவு.புல்லறுக்க, inf. To cut grass.புல்லன், s. An ignorant, base or vile man, அறிவீனன். 2. An incapable, use less man, பயன்படாதவன். 3. An un mannerly, uncleanly, clownish man, ஒழுக்கமில்லான்.புல்லாங்கழி--புல்லாங்குழல்--புள்ளாங் குழல், s. A reed-pipe, as புல்லங்குழல்.புல்லாமணக்கு, s. A plant, Melanthium Indicum. See ஆமணக்கு.புல்லாமொய்ச்சி, s. [vul. பில்லாம்பிச்சி.] A grassy place.புல்லுருவி--புல்லூரி, s. A parasitic plant. Loranthus pentandrus. புல்லுருவிபாய்கிறது. The parasite is spread ing over the tree; i. e. injury is being done to families by hangers on.புல்லுருவிபடர்தல், v. noun. The spread ing or running of the above. See under ஆல்.புல்வாய், s. A kind of deer, கலைமான். (சது.)புல்விரியன், s. A grass-adder.புல்வீடு, s. A thatched house.புற்கட்டி, s. Pieces of turf or sod.புற்கட்டு, s. A bundle of hay.புற்கட்டை, s. A short grass, good for cattle.புற்குருவி, s. A kind of quail. (R.) புற்கை, s. A pap, of grass-seed meal, or a slender meal. 2. A kind of rice pap. 3. Boiled rice offered to idols.புற்கோரை, s. A grass, Cyperus jun cifolius, ஓர்கோரை.புற்சாமை, s. A species of சாமை, grain.புற்பதி, s. The palmyra-tree, as the prince of the புல், tribes, பனை; [ex பதி.]புற்பறி, s. A grass-basket, ஓர்கூடை.புற்பாய், s. Mat made of grass of rush es, புல்லினாற்செய்தபாய்.புற்பொழி, s. A turf, a sod, புற்பற்றை.புற்றாளி, s. The palmyra tree, பனை மரம். 2. The seventeenth lunar asterism.புற்றிரள், s. Tuft of grass, புற்கற்றை.புன்னகை, s. A smile. See புன்.
தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி.