புளகாங்கிதம்
புளகாங்கிதம்
[This definition is from a user.]
Thrill, Excitement
அருகிவரும் வழக்கு
1
அருகிவரும் வழக்கு அல்லது சொல் : புளகாங்கிதம் என்றால் ஒரு நிகழ்வு அல்லது செய்தி ஏற்படுத்தும் பெரும் மகிழ்ச்சி என்று அர்த்தம் .
முதல் மதிப்பெண் பெற்ற தான் மகனைக் கண்ட தந்தை பெற்ற புளகாங்கிதம் அடைந்தார்.
எதிர்பாராமல் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளரைக்கண்ட பிரபு புளகாங்கிதம் அடைந்தார்.
its a rare word or endangered word in tamil.